தமிழகம்
தேசிய துறைமுகங்கள், நீர்வழி போக்குவரத்து உட்பட சென்னை தையூரில் ரூ.70 கோடியில் கடலோர தொழில் நுட்ப ஆய்வு மையம்: நிதின் கட்கரி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து
- மத்திய கப்பல் போக்குவரத்து்த்துறை அமைச்சர் நிதின் கட்கரி, இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தியும் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச் சக இணைச் செயலாளர் (சாகர் மாலா திட்டம்) ஆர்.கே.அகர்வாலும் ஒப்பந்தத்ததில் கையெழுத்திட்டு ஆவணங்களை பரிமாறிக்கொண்டனர்.