Tuesday 28 February 2017

27th & 28th FEBUARY REVIEW IN ENGLISH FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

World

Today (Last Day of February) is Rare Disease Day.
This day aims to raise awareness about relatively unknown diseases and their impact. 
Started as a European event, over 80 countries across the world have joined the campaign. 
Note : According to the World Health Organisation, a disease found in less than 6.5-10 people per 10,000 people is defined as rare.

27th & 28th FEBUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம் :

6 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய லா லா லேண்ட்
ஆஸ்கர் விருதுக்காக 14 பிரிவுகளில் போட்டியிட்ட லா லா லேண்ட் திரைப்படம் 6 பிரிவுகளில் விருதுகளை வென்றது. சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது மூன்லைட் படத்துக்கு கிடைத்தது.

Sunday 26 February 2017

24th - 26th FEBUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

வர்த்தகம் :

இந்தியாவின் பணக்கார நகரம் மும்பை: ஆய்வில் தகவல்
இந்தியாவின் மிகப் பெரிய பணக் கார நகரம் மும்பை என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவின் நிதி தலைநகரமான மும்பையில் கிட்டத்தட்ட 46,000 மில்லியனர்களும் 28 பில்லியனர்களும் வசிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

24th - 26th FEBUARY REVIEW IN ENGLISH FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

Thursday 23 February 2017

23RD FEBUARY REVIEW IN ENGLISH FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

Sports Current Affairs

India won the men's Roll Ball World Cup Championship as they beat Iran 8-7 in the final today. 
India also won the tournament in the women's category, defeating Iran 6-4 in the final. 
Note : Roll Ball is a combination of roller-skating, handball, and basketball, and it was invented by an Indian sports teacher Raju Dabhade in 2003.

23RD FEBUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம்:

பூமியை போன்ற 7 கிரகங்கள் நாசா கண்டுபிடிப்பு
பூமியைப் போன்று 7 கிரகங்கள் இருப்பதை அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான "நாசா'வின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Wednesday 22 February 2017

22ND FEBUARY REVIEW IN ENGLISH FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

22ND FEBUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம்:

மகளிர் கிரிக்கெட் தரவரிசை: 2-ஆவது இடத்தில் மிதாலி ராஜ்
மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் இந்திய ஒரு நாள் போட்டி அணியின் கேப்டனான மிதாலி ராஜ் 2-ஆவது இடத்தையும், ஹர்மான்பிரீத் கெளர்
10-ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

Monday 20 February 2017

19TH & 20TH FEBUARY REVIEW IN ENGLISH FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

19TH & 20TH FEBUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

விளையாட்டு :

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சாகித் அப்ரிடி ஓய்வு
பாகிஸ்தான் ஆல் ரவுண்டரான சாகித் அப்ரிடி(36) சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Friday 17 February 2017

18TH FEBUARY REVIEW IN ENGLISH FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

18TH FEBUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

வர்த்தகம் :

பங்குகளை திரும்ப வாங்க டிசிஎஸ் பரிசீலனை
நாட்டின் பெரிய ஐடி நிறுவன மான டிசிஎஸ், சந்தையில் வர்த்தக மாகும் பங்குகளில் கணிசமான பங்குகளை திரும்ப வாங்கும் திட் டத்தில் இருக்கிறது. நிறுவனத் தின் இயக்குநர் குழு, அடுத்த வாரத்தில் இது குறித்து விவா திக்க இருக்கிறது. 

Thursday 16 February 2017

17TH FEBUARY REVIEW IN ENGLISH FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

17TH FEBUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

வர்த்தகம் :

ஏர்-இந்தியா சேவையில் முதன் முதலாக "ஏ320 நியோ' விமானம்
ஏர்-இந்தியா விமான சேவையில் முதன்முதலாக "ஏர்பஸ் 320 நியோ' ரக விமானம் இணைந்துள்ளது.
இதுகுறித்து ஏர்-இந்தியா தலைவரும், நிர்வாக இயக்குநருமான அஷ்வனி லோஹனி தெரிவித்துள்ளதாவது:

Wednesday 15 February 2017

16TH FEBUARY REVIEW IN ENGLISH FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

India has joined an UN network to halve maternal, newborn deaths.
The Network for Improving Quality of Care for Maternal, Newborn and Child Health is a global health network focused on improving the quality of care for new mothers and babies. 
The network is supported by World Health Organisation (WHO), United Nations International Children’s Fund (UNICEF) and other partners. 

16TH FEBUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம்:

ஐ.நா. அமைதிப் படைக்கு புதிய தலைவர் நியமனம்
ஐ.நா. அமைதிப் படையின் புதிய தலைவராக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜீன்-பியர் லாக்ரோயிக்ஸை (56) ஐ.நா. பொதுச் செயலர் ஆன்டோனியோ குட்டரெஸ் நியமித்துள்ளார்.

Tuesday 14 February 2017

15TH FEBUARY REVIEW IN ENGLISH FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

15TH FEBUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

விளையாட்டு :

ஹாக்கி வீரர் சந்தீப்புக்கு கெளரவ டாக்டர் பட்டம்
இந்திய ஹாக்கி வீரர் சந்தீப் சிங்குக்கு பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தேஷ் பகத் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

Monday 13 February 2017

14TH FEBUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம்:

நாளை ஏவப்படுகிறது பிஎஸ்எல்வி சி-37 ராக்கெட்: 28 நிமிடங்களில் 104 செயற்கைக்கோள்களை நிலை நிறுத்தத் திட்டம்
பிஎஸ்எல்வி சி-37 ராக்கெட் புதன்கிழமை விண்ணில் ஏவப்படுகிறது. இதில், 104 செயற்கைக்கோள்களை 28 நிமிடங்களில் விண்வெளியில் நிலைநிறுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

14TH FEBUARY REVIEW IN ENGLISH FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

Today (13th February) is World Radio Day.
The day is observed every year on the 13 of February to celebrate radio as a forum for entertainment and information, as a bridge of communication for remote communities and its role in empowering people.

Friday 10 February 2017

11TH FEBUARY REVIEW IN ENGLISH FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

11TH FEBUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம்:

ஓலா சிஎப்ஓ ராஜினாமா
ஓலா நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி(சிஎப்ஓ) ராஜிவ் பன்சால் மற்றும் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி ரகுவேஷ் சரப் ஆகியோர் ராஜினாமா செய்திருக்கின்றனர்.

Thursday 9 February 2017

10TH FEBUARY REVIEW IN ENGLISH FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

Technology major Google has won a deal to set up its first city-wide Wi-Fi project called Google Station in Pune. 
Google bagged the ₹150 crore contract in collaboration with IBM, Larsen & Toubro and RailTel from the Pune Smart City Development Corporation. 
Under the project, Google will deploy fast-internet hotspots in public places in Pune.

10TH FEBUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

இந்தியா:

ஒரே ராக்கெட்டில் 105 செயற்கைக்கோள்கள்: பிப்.15-இல் விண்ணில் ஏவ ஏற்பாடு: இஸ்ரோ இயக்குநர் தகவல்
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஒரே ராக்கெட்டில் 105 செயற்கைக்கோள்கள் வரும் 15-ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறன என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) இயக்குநர் பி.வி.வெங்கிடகிருஷ்ணன் கூறினார்.

Wednesday 8 February 2017

9TH FEBUARY REVIEW IN ENGLISH FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

9TH FEBUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம்:

உலக பொருளாதார வல்லரசு நாடுகள்: 2050-ல் சீனா முதலிடம்; இந்தியா 2-ம் இடம் - பிரிட்டிஷ் ஆய்வு நிறுவனம் கணிப்பு
உலக பொருளாதார வல்லரசு நாடுகள் பட்டியலில் வரும் 2050-ம் ஆண்டில் சீனா முதலிடத்தையும் இந்தியா 2-ம் இடத்தையும் பிடிக்கும் என்று பிரிட்டிஷ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tuesday 7 February 2017

8TH FEBUARY REVIEW IN ENGLISH FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

The 17th session of BIMSTEC senior officials’ meeting was started today at Kathmandu.
The session is being chaired by Shanker Das Bairagi, the Foreign Secretary and Head of Nepal Delegation.
The Indian delegation at the session is being led by Secretary Preeti Saran.

8TH FEBUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம்:
இந்தியாவுக்கு எதிராக பாக். ராணுவம் தீவிரவாதக் குழுக்களுக்கு உதவுகிறது: அமெரிக்க நிபுணர்கள் அறிக்கை
பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத இயக்கங்களை இயக்கி வருகிறது என்று அமெரிக்காவைச் சேர்ந்த தெற்காசிய நிபுணர்கள் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

Monday 6 February 2017

7TH FEBUARY REVIEW IN ENGLISH FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

Queen Elizabeth II, the world's longest-reigning living monarch, today completed 65 years on the British throne. 
She became the queen at the age of 25 years and is the only British monarch to celebrate her Sapphire Jubilee. 
Note : The Royal Mail has issued a Sapphire Blue £5 stamp on the occasion, while a 41-gun royal salute will take place in London.

7TH FEBUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

விளையாட்டு :

இங்கிலாந்து கேப்டன் அலாஸ்டர் குக் ராஜிநாமா
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் அலாஸ்டர் குக் தனது பதவியை ராஜிநாமா செய்தார். அதேநேரத்தில் ஒரு வீரராக தொடர்ந்து டெஸ்ட் போட்டியில் விளையாட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Sunday 5 February 2017

5TH & 6TH FEBUARY REVIEW IN ENGLISH FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

New Appointments

AIADMK General Secretary VK Sasikala elected as the President of the legislature party.
Important Note : She is expected to take over as the Tamil Nadu Chief Minister on February 9.

5TH & 6TH FEBUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

தமிழகம்:

முதல்வராகிறார் வி.கே.சசிகலா: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஒருமனதாகத் தேர்வு
அதிமுக சட்டப்பேரவைக்குழுத் தலைவராக கட்சியின் பொதுச் செயலாளரான வி.கே.சசிகலா ஞாயிற்றுக்கிழமை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் தமிழக முதல்வராகிறார். 

Friday 3 February 2017

4TH FEBUARY REVIEW IN ENGLISH FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

Dutch officials are already on alert for possible cyber hacking, following allegations by US intelligence that Russia influenced the US presidential polls last year.
The UK government today unveiled a policy document on its negotiating plans for quitting the 28-nation European Union under a mutually beneficial deal which cites India as among the key countries on its target list for stronger trade ties post-Brexit.

4TH FEBUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம்:

மதத்தின் அடிப்படையில் வேலைவாய்ப்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புதிய திட்டம்
 மதத்தின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும் சட்ட மசோதாவை அமல் செய்ய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.

Thursday 2 February 2017

3RD FEBUARY REVIEW IN ENGLISH FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

New Appointments

US President Donald Trump today nominated conservative judge Neil Gorsuch to the Supreme Court, fulfilling his campaign promise to appoint a conservative justice to replace Antonin Scalia. 
The 49-year-old is the youngest nominee to the nation's highest court in more than 25 years.

3RD FEBUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம்:

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராக ரெக்ஸ் டில்லர்ஸன் பதவியேற்பு
அமெரிக்காவின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக தொழிலதிபர் ரெக்ஸ் டில்லர்ஸன் (64) புதன்கிழமை பதவியேற்றார்.