Thursday 11 August 2016

TNPSC பொதுஅறிவு வினாவிடை

# "புதிய இந்தியாவின் விடிவெள்ளி", "முற்போக்கு ஆன்மீககண்டம் கண்ட இந்திய கொலம்பஸ்என அழைக்கப்பட்டவர்யார்?

ராஜாராம் மோகன்ராய்


# Public Service Guarantee Act-2010  இந்தியாவில் இயற்றியமுதல் மாநிலம் எது?
மத்தியப் பிரதேசம்

#  "World of All Human Rights" என்ற நூலை எழுதியவர் யார்?
சோலி சொராப்ஜி

#  இந்திய விடுதலைப் போராட்டத்தில் "சீக்கிய சிங்கம்எனஅழைக்கப்பட்டவர் யார்?
மகாராஜா ரஞ்சித் சிங்

#  நில இணைப்புக் கொள்கை (Policy of Annexation),அவகாசியிலிக் கொள்கை (Doctrine of Lapse)அறிமுகப்படுத்தியவர் யார்?
டல்ஹவுசி பிரபு

#  பிரம்ம ஞான சபை (The Theosophical Society) முதன்முதலில்தொடங்கப்பட்ட நாடு எது?
நியூயார்க் (அமெரிக்கா). 1879-ல் தலைமையிடம் சென்னைக்குமாற்றப்பட்டது

#  பகவத் கீதையை முதலில் ஆங்கிலத்தில்மொழிபெயர்த்தவர் யார்?
அன்னி பெசன்ட் அம்மையார்

#  இல்பர்ட் மசோதா (Ilbert Bill) கொண்டுவந்தவர் யார்?

ரிப்பன் பிரபுஇந்த மசோதா மூலம் இந்தியமாஜிஸ்திரேட்டுகளும்நீதிபதிகளும் ஐரோப்பியர்களைவிசாரித்து தண்டிக்கும் உரிமை பெற்றனர்

No comments:

Post a Comment