Saturday 6 August 2016

TNPSC General Knowledge

# மனிதர் அல்லாத உயிருள்ளவையும், உயிரற்றவையும் – அஃறிணை
# ஷேக்ஸ்பியர் – ஆங்கில நாடக ஆசிரியர்


# மில்டன் – ஆங்கிலக் கவிஞர்
# பிளேட்டோ – கிரேக்கச் சிந்தனையாளர்
# காளிதாசர் – வடமொழி நாடக ஆசிரியர்
# டால்ஸ்டாய் – ரஷ்யநாட்டு எழுத்தாளர்
# பெர்னார்ட்ஷா – ஆங்கில நாடக ஆசிரியர்
# மெய்யெழுத்து – அரை மாத்திரை
# உயிரெழுத்து (குறில்) – ஒரு மாத்திரை
# உயிரெழுத்து (நெடில்) – இரு மாத்திரை
# உயிர்மெய் (குறில்) – ஒரு மாத்திரை
# உயிர்மெய் (நெடில்) – இரு மாத்திரை
# காய்களின் இளமைப் பெயர்கள் – அவரைப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, கத்தரிப்பிஞ்சு, வெள்ளரிப்பிஞ்சு, மாவடு.
# சொல் பொருள் : களஞ்சியம் – தானியம் சேர்த்து வைக்கும் இடம், அகழி – கோட்டையைச் சுற்றியுள்ள நீர் நிறைந்த பகுதி, தரணி – உலகம்.
# சதாவதானி – ஒரே நேரத்தில் நூறு செயல்களை நினைவில் வைத்துச் சொல்பவர்.
# இறைவை – நீர் இறைக்கும் கருவி
# பசுந்தாள் – பசுமையான இலை தழைகள்
# மானாவாரி – மழை பெய்தால் மட்டுமே பயிர் விளையும் நிலம்.
# தமிழக அடையாளங்கள் – மரம் : பனை மரம், மலர் – செங்காந்தள் மலர், விலங்கு – வரையாடு, பறவை – மணிப்புறா.

No comments:

Post a Comment