Saturday 17 September 2016

TNPSC Group 4 GK Questions

வினா : பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாவானது எதற்குப் பிறகுசட்டமாகிறது?
குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்ததும்

வினா : குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் குறைந்தபட்சம் எத்தனைவயது இருக்க வேண்டும்?
35


வினா : பாராளுமன்ற இரு அவைகளுக்கு இடையே எழும் முரண்பாடுஎதன்மூலம் தீர்க்கப்படும்?
லோக்சபா சபாநாயகரின் நடவடிக்கை மூலம்

வினா : உயர்நீதிமன்ற நீதிபதி தனது ராஜினாமா கடிதத்தை யாருக்கு அனுப்பவேண்டும்?
குடியரசுத்தலைவருக்கு

வினா : உச்சநீதிமன்ற நீதிபதியின் ஓய்வு வயது என்ன?
65

வினா : மாநில சட்டப்பேரவையின் உறுப்பினராக இல்லாத ஒருவர் எத்தனைமாதங்களில் உறுப்பினராக வேண்டும்?
மாதங்கள்

வினா : வாக்களிக்கும் வயது 21 லிருந்து 18 ஆக குறைக்கப்பட்டதுஎத்தனையாவது சட்டத்திருத்தம்?
61-வது சட்டத்திருத்தம்

வினா : ஓர் அரசியல் கட்சிதேசிய கட்சியாக எப்போது அங்கீகரிக்கப்படும்?
அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் மாநில கட்சியாகஅங்கீகரிக்கப்பட்டிருந்தால்

வினா : அரசு வழிகாட்டும் நெறிமுறை கோட்பாடுகளில் (Directive Principles of State Policy) எதிரொலிக்கும் சமதர்ம கொள்கையின் நோக்கம் எதைக் காட்டுகிறது?
நாட்டின் பொருளாதார வளம் ஒரு சாராரிடம் மட்டுமே குவிவதை தடுத்துசமமான பகிர்வை உறுதி செய்வது

வினா : இந்திய அரசியலமைப்பின்படி ராஜ்ய சபா எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை கலைக்கப்படும்?
ராஜ்ய சபாவை கலைக்க இயலாது.

வினா : 92-வது சட்டத்திருத்தம் எதைப்பற்றி குறிப்பிடுகிறது?
போடோடோக்ரிமைதிலிசாந்தலி ஆகிய 4 மொழிகள் அரசியலமைப்பின் 8-வதுஅட்டவணையில் சேர்க்கப்பட்ட விவரத்தை சட்டமாக்கியுள்ளது.

வினா : எந்த சட்டங்களுக்கு எதிராக நீதிப்பேராணை (Writ) வரம்புவழங்கப்படுவதில்லை?
MISA, NSA

வினா : இந்திய அரசியலமைப்பு பற்றிய இடைவிளக்கங்கள் மற்றும் குழப்பங்கள்பற்றிய வழக்குகள் உச்சநீதிமன்றத்தின் எந்த தலைப்பின்கீழ் இடம்பெறுகின்றன?
மேல்முறையீட்டு நீதி வரம்பு (Appellate Jurisdiction)

வினா : மத்திய அரசு ஊழியர் ஒருவர் நிர்வாகத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பினைஎதிர்த்து எங்கு முறையிடலாம்?
உச்சநீதிமன்றம்

வினா : இந்திய சுதந்திரச் சட்டம் எப்போது நிறைவேற்றப்பட்டது?
ஜூன் 1947

வினா : எந்த சட்டத்தின்படி இந்திய பிரிவினை செய்யப்பட்டது?
இந்திய சுதந்திரச் சட்டம் 1947

வினா : இந்திய அரசியல் நிர்ணய சபையின் மொத்த உறுப்பினர்கள் எத்தனை?
299. 

No comments:

Post a Comment